பொது செய்தி

தமிழ்நாடு

உணவு பொருட்கள்: அமைச்சர் வழங்கல்

Added : நவ 09, 2021
Share
Advertisement
மரக்காணம்:மரக்காணத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் உணவு பொருட்கள் வழங்கினார்.மரக்காணத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் வீடு மற்றும் தெருக்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உள்ளனர்.நேற்று மரக்காணம் இருளர் பகுதியில் உள்ள மக்களுக்கு அமைச்சர் மஸ்தான் அரிசி, காய்கறிகளை வழங்கினார். பின் அரசு
 உணவு பொருட்கள்: அமைச்சர் வழங்கல்

மரக்காணம்:மரக்காணத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் உணவு பொருட்கள் வழங்கினார்.

மரக்காணத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் வீடு மற்றும் தெருக்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உள்ளனர்.நேற்று மரக்காணம் இருளர் பகுதியில் உள்ள மக்களுக்கு அமைச்சர் மஸ்தான் அரிசி, காய்கறிகளை வழங்கினார்.

பின் அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்கியுள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார்.கலெக்டர் மோகன், எஸ்.பி., ஸ்ரீநாதா, கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., அருண், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X