நலத்திட்ட உதவி பா.ம.க., வழங்கல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நலத்திட்ட உதவி பா.ம.க., வழங்கல்

Added : நவ 09, 2021
Share
வானுார்:கோட்டக்குப்பம் நகர 5வது வார்டில் பா.ம.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நகர செயலாளர் சிவராமன், வார்டில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும், இலவச வேட்டி, சேலை, கைலி, துண்டு மற்றும் இனிப்புகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், முன்னாள் நகர செயலாளர்பஞ்சுமூர்த்தி, நகர துணைச் செயலாளர் அங்கப்பன்,அமைப்பு தலைவர் ஜெயமூர்த்தி, முன்னாள்வன்னியர்
 நலத்திட்ட உதவி பா.ம.க., வழங்கல்

வானுார்:கோட்டக்குப்பம் நகர 5வது வார்டில் பா.ம.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நகர செயலாளர் சிவராமன், வார்டில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும், இலவச வேட்டி, சேலை, கைலி, துண்டு மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், முன்னாள் நகர செயலாளர்பஞ்சுமூர்த்தி, நகர துணைச் செயலாளர் அங்கப்பன்,அமைப்பு தலைவர் ஜெயமூர்த்தி, முன்னாள்வன்னியர் சங்கத் தலைவர் பரசுராமன், துணைத்தலைவர்கள் ஜானகிராமன், சதீஷ்குமார் உட்பட பலர்பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X