பொது செய்தி

தமிழ்நாடு

எண்ணெய் பனை வயலில் உதவி இயக்குனர் ஆய்வு

Added : நவ 09, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி,:விக்கிரவாண்டி வட்டாரத்தில் உள்ள எண்ணெய் பனை வயலை வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.மதுரப்பாக்கம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எண்ணெய் பனை வயலைசென்னை, வேளாண்மைத் துறை தலைமைச் செயலக உதவி இயக்குனர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார். அப்போது, சாகுபடி விபரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அரசு சார்பில் வழங்கப்படும் மானியங்கள் முறையாக
 எண்ணெய் பனை வயலில் உதவி இயக்குனர் ஆய்வு

விக்கிரவாண்டி,:விக்கிரவாண்டி வட்டாரத்தில் உள்ள எண்ணெய் பனை வயலை வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.

மதுரப்பாக்கம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எண்ணெய் பனை வயலைசென்னை, வேளாண்மைத் துறை தலைமைச் செயலக உதவி இயக்குனர் கார்த்திகேயன் ஆய்வு செய்தார். அப்போது, சாகுபடி விபரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அரசு சார்பில் வழங்கப்படும் மானியங்கள் முறையாக கிடைக்கின்றதா என விவசாயிகளிடம் கேட்டார்.

விழுப்புரம் வேளாண்மைத் துறை இணை இயக்குனர் ரமணன், துணை இயக்குனர் விஜயலட்சுமி, வட்டார வேளாண்மை அலுவலர் மாதவன், கோத்ரஜ் நிறுவன களப்பணியாளர்கள் ஏழுமலை, ராஜா, முன்னோடி விவசாயிகள் குமாரசாமி, வெங்கடகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X