ஆலோசனைக் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆலோசனைக் கூட்டம்

Added : நவ 09, 2021
Share
விழுப்புரம்:தமிழ்நாடு - புதுச்சேரி மக்கள் மேம்பாட்டு முன்னணி இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.தலைவர் வல்லரசு தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தானியேல் தர்மராஜ், பொருளாளர் நளினி முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ஆரோக்கியதாஸ், துணை பொதுச் செயலாளர் ஜான்பீட்டர் சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில்,
 ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம்:தமிழ்நாடு - புதுச்சேரி மக்கள் மேம்பாட்டு முன்னணி இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.

தலைவர் வல்லரசு தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தானியேல் தர்மராஜ், பொருளாளர் நளினி முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ஆரோக்கியதாஸ், துணை பொதுச் செயலாளர் ஜான்பீட்டர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்ட 3.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும். தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளைஞரணி செயலாளர் ரொசாரியோ நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X