பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி இறுதி பட்டியல் கருத்து கேட்புக் கூட்டம்

Added : நவ 09, 2021
Share
Advertisement
விழுப்புரம்:நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல்கள் குறித்து அரசியல் பிரமுகர்கள் பொதுமக்களுடனான கருத்து கேட்புக் கூட்டம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார்
 ஓட்டுச்சாவடி இறுதி பட்டியல் கருத்து கேட்புக் கூட்டம்

விழுப்புரம்:நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல்கள் குறித்து அரசியல் பிரமுகர்கள் பொதுமக்களுடனான கருத்து கேட்புக் கூட்டம் நடந்தது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பங்கேற்று கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவித்தனர்.டி.ஆர்.ஓ., ராஜசேகரன் மற்றும் அனைத்து நகராட்சி கமிஷனர்கள் பேரூராட்சி செயல் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X