அரசியல் செய்தி

தமிழ்நாடு

மருத்துவ காப்பீடு அட்டை பா.ஜ., வினியோகம்

Added : நவ 09, 2021
Share
Advertisement
அன்னூர்: அன்னூரில், 242 பேருக்கு, மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.அன்னூர் வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், பொதுமக்களுக்கு மத்திய அரசின், 5 லட்சம் ரூபாய்க்கான இலவச மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்கும் நிகழ்ச்சி, அன்னூர் பேரூராட்சி, 9வது வார்டில் நடந்தது. ஒன்றிய தலைவர் சத்யராஜ் பொதுமக்களுக்கு காப்பீடு அட்டை வழங்கி கூறுகையில், "இந்த அட்டையைப் பயன்படுத்தி,

அன்னூர்: அன்னூரில், 242 பேருக்கு, மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.அன்னூர் வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், பொதுமக்களுக்கு மத்திய அரசின், 5 லட்சம் ரூபாய்க்கான இலவச மருத்துவ காப்பீடு திட்ட அட்டை வழங்கும் நிகழ்ச்சி, அன்னூர் பேரூராட்சி, 9வது வார்டில் நடந்தது.
ஒன்றிய தலைவர் சத்யராஜ் பொதுமக்களுக்கு காப்பீடு அட்டை வழங்கி கூறுகையில், "இந்த அட்டையைப் பயன்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் இலவசமாக மருத்துவ சேவை பெறலாம். காப்பீடு அட்டை பெறுவது தொடர்பாகவும், மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெறுவது தொடர்பாகவும், 98436 64748 எனும் மொபைல் போன் எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்," என்றார். நிகழ்ச்சியில், 242 பேருக்கு காப்பீடு அட்டை வழங்கப்பட்டது. பொதுச்செயலாளர் கார்த்தி, செயலாளர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X