துளிகள் செய்தி

தமிழ்நாடு

கடைக்கு' சீல்' வாடகை தராமல் 'டிமிக்கி' கடைக்கு' சீல்' வைப்பு லுா லுா

Added : நவ 09, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், நகராட்சிக்கு சொந்தமான அண்ணா வணிக வளாகம் உள்ளது. இங்கு கடையை நடத்துபவர்கள், 6 கோடி ரூபாய்க்கு மேல் வாடகை பாக்கிவைத்திருந்தனர். கடந்த மாதம், 27ம் தேதி, 56 கடைகளுக்கு, நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.அப்போது, 5.95 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ள மொபைல் போன் கடை உரிமையாளர் ஒருவர், காசோலையை கொடுத்து, அதை வங்கியில் போட

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், நகராட்சிக்கு சொந்தமான அண்ணா வணிக வளாகம் உள்ளது.
இங்கு கடையை நடத்துபவர்கள், 6 கோடி ரூபாய்க்கு மேல் வாடகை பாக்கிவைத்திருந்தனர். கடந்த மாதம், 27ம் தேதி, 56 கடைகளுக்கு, நகராட்சி அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.அப்போது, 5.95 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ள மொபைல் போன் கடை உரிமையாளர் ஒருவர், காசோலையை கொடுத்து, அதை வங்கியில் போட வேண்டாம் எனவும், அதற்குரிய தொகையை விரைவில் கட்டி விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.இதையடுத்து கடைக்கு 'சீல்' வைக்காமல் அதிகாரிகள் சென்றனர். ஒரு வாரமாகியும் பணம் செலுத்தாதால், நேற்று நகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் கடைக்கு 'சீல்' வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X