துடியலுாரில் தொடர் திருட்டு ஒருவர் கைது; 34 சவரன் மீட்பு

Added : நவ 09, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்: துடியலுார், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு புகுந்து, திருடிய நபரை துடியலுார் போலீசார் கைது செய்தனர்.துடியலுார், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளின் கதவு, தாழ்பாள் உடைத்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திருடப்பட்டன. துடியலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில், மூன்று இடங்களிலும்,

பெ.நா.பாளையம்: துடியலுார், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு புகுந்து, திருடிய நபரை துடியலுார் போலீசார் கைது செய்தனர்.துடியலுார், பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டியிருந்த வீடுகளின் கதவு, தாழ்பாள் உடைத்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திருடப்பட்டன. துடியலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில், மூன்று இடங்களிலும், பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில், மூன்று இடங்களிலும் திருட்டு சம்பவங்கள்நடந்தன.திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் திருட்டு தொடர்பாக பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டனர். இதில், காந்திபுரம், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த உதயகுமார், 30, திருடிசென்றது தெரியவந்தது.போலீசார் அவரை கைது செய்து, 34 சவரன் நகைகளை மீட்டனர். கைது செய்யப்பட்ட உதயகுமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X