துளிகள் செய்தி

தமிழ்நாடு

மழைக்கு துளிர்விடும் தேயிலையால் மகிழ்ச்சி

Added : நவ 09, 2021
Share
Advertisement
வால்பாறை: வால்பாறையில், தொடர்ந்து பெய்யும் மழையால் தேயிலை செடிகள் துளிர்விடத் துவங்கியுள்ளன.வால்பாறையில், 52 எஸ்டேட்களில் , 25 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இது தவிர, சிறிய அளவில் காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன.இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை எதிபார்த்த அளவுக்கு மேல் பெய்தது. தொடர்ந்து வடகிழக்குப் பருவமழையும்

வால்பாறை: வால்பாறையில், தொடர்ந்து பெய்யும் மழையால் தேயிலை செடிகள் துளிர்விடத் துவங்கியுள்ளன.வால்பாறையில், 52 எஸ்டேட்களில் , 25 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. இது தவிர, சிறிய அளவில் காபி, ஏலம், மிளகு போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளன.இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை எதிபார்த்த அளவுக்கு மேல் பெய்தது. தொடர்ந்து வடகிழக்குப் பருவமழையும் பெய்வதால், தேயிலை செடிகள் மீண்டும் துளிர் விடத் துவங்கியுள்ளன. இதனால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X