துளிகள் செய்தி

தமிழ்நாடு

இலவச சட்ட உதவி முகாம்

Added : நவ 09, 2021
Share
Advertisement
அவிநாசி: சேவூர் அருகேயுள்ள தண்டுக்காரன்பாளையத்தில், அவிநாசி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், சட்ட உதவி முகாம் நடந்தது.தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின், வெள்ளிவிழாவை முன்னிட்டு, அவிநாசி வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில், சாவக்கட்டுப்பாளையத்தில் உள்ள மண்டபத்தில், இலவச சட்ட உதவி முகாம் நடந்தது. தத்தனுார் ஊராட்சி தலைவர் விஜயகுமார், வரவேற்றார்.அவிநாசி குற்றவியல்

அவிநாசி: சேவூர் அருகேயுள்ள தண்டுக்காரன்பாளையத்தில், அவிநாசி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், சட்ட உதவி முகாம் நடந்தது.தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின், வெள்ளிவிழாவை முன்னிட்டு, அவிநாசி வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில், சாவக்கட்டுப்பாளையத்தில் உள்ள மண்டபத்தில், இலவச சட்ட உதவி முகாம் நடந்தது. தத்தனுார் ஊராட்சி தலைவர் விஜயகுமார், வரவேற்றார்.அவிநாசி குற்றவியல் நீதித்துறை நடுவர் விபிசி தலைமை வகித்து பேசினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி அப்சல் பாத்திமா முன்னிலை வகித்தார்.வக்கீல்கள் சுப்ரமணியம், திருமூர்த்தி பேசினர். முகாமில், பொதுமக்களிடம் இருந்து, மனுக்கள் பெறப்பட்டன. பலரும், வீட்டுமனைப்பட்டா கேட்டு மனு வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X