அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு | Dinamalar

துளிகள் செய்தி

தமிழ்நாடு

அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

Added : நவ 09, 2021
Share
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே அக்கரப்பாளையத்தில் அமராவதி ஆற்றில், தண்ணீர் இரு கரையை தொட்டவாறு அதிக அளவில் செல்கிறது.மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிக அளவு மழைப்பொழிவு உள்ளதால், அமராவதி ஆற்றில் உபரிநீர் அதிகளவில் திறந்துவிடப்படுகிறது. அதனால், அக்கரப்பாளையம் அருகே பாலத்தின் கீழ் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் செல்கிறது. இதனால், ஆற்றோர விவசாயிகள்

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே அக்கரப்பாளையத்தில் அமராவதி ஆற்றில், தண்ணீர் இரு கரையை தொட்டவாறு அதிக அளவில் செல்கிறது.மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிக அளவு மழைப்பொழிவு உள்ளதால், அமராவதி ஆற்றில் உபரிநீர் அதிகளவில் திறந்துவிடப்படுகிறது. அதனால், அக்கரப்பாளையம் அருகே பாலத்தின் கீழ் இரு கரைகளையும் தொட்டவாறு தண்ணீர் செல்கிறது. இதனால், ஆற்றோர விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X