பொது செய்தி

தமிழ்நாடு

ஐகோர்ட் தலைமை நீதிபதி மேகாலயாவுக்கு மாற்றம்?

Updated : நவ 09, 2021 | Added : நவ 09, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை :சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, கோல்கட்டாவை சேர்ந்த சஞ்ஜிப் பானர்ஜி, 2021 ஜனவரியில் நியமிக்கப்பட்டார். பொதுநல வழக்குகளில், அரசு நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் விதத்தில், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.
 ஐகோர்ட் தலைமை நீதிபதி  மேகாலயா,


சென்னை :சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, கோல்கட்டாவை சேர்ந்த சஞ்ஜிப் பானர்ஜி, 2021 ஜனவரியில் நியமிக்கப்பட்டார். பொதுநல வழக்குகளில், அரசு நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் விதத்தில், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.


latest tamil news



தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய, உச்ச நீதிமன்ற, 'கொலிஜியம்' பரிந்துரைத்துள்ளது. அதேபோல, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யவும் பரிந்துரைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-நவ-202119:22:08 IST Report Abuse
அப்புசாமி இந்தியா மேப்பைப் பாருங்க. தமிழ்நாடு கீழே இருக்கு. மேகாலயா மேலே இருக்கு. நீதிபதிக்கு செம டாப்ல பிஸ்டிங். பதவி உயர்வு எல்லாம். மேகாலயா வுல வருஷத்திக்கு நாலு கேஸ் வருமா? அதனால் வேலையும் சுலபம். அப்புறமேட்டி சுப்ரீம் கோர்ட்டில் பதவி கிடைக்கும்.
Rate this:
Cancel
10-நவ-202117:31:58 IST Report Abuse
ராஜா இவரு யாரோட பிச்சையிலயும் நீதிபதி ஆகிருக்க மாட்டார்னு நம்புவோம்...
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
10-நவ-202110:50:14 IST Report Abuse
தமிழ்வேள் ///முனிஸ்வர் நாத் பண்டாரி /// -திராவிடத்தை அரண்டு போக வைப்பது போல ஒரு பெயர் ....திருட்டு திராவிடம் அரண்டு மிரண்டு ஒப்பாரி வைக்கவேண்டும் ......செய்வீர்களா ஜி ?
Rate this:
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
10-நவ-202113:06:54 IST Report Abuse
SidhaarthTHAMIZ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X