கார் மோதி முதியவர் பலி

Added : நவ 10, 2021
Share
Advertisement
கோவை: :கோவை கணபதியை சேர்ந்த முதியவர் முரளிதரன்.74. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர், கடந்த 5ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். பின் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து உறவினர்கள் தேடிவந்த நிலையில், நேற்று முன்தினம் மருத மலை, பி.என்.புதுார் சுண்ணாம்பு கால்வாய் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, அவ்வழியே சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக அவர்

கோவை: :கோவை கணபதியை சேர்ந்த முதியவர் முரளிதரன்.74. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர், கடந்த 5ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். பின் வீடு திரும்பவில்லை.
தொடர்ந்து உறவினர்கள் தேடிவந்த நிலையில், நேற்று முன்தினம் மருத மலை, பி.என்.புதுார் சுண்ணாம்பு கால்வாய் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, அவ்வழியே சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேற்குபகுதி புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சரோஜா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, முதியவரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X