துளிகள் செய்தி

தமிழ்நாடு

உபரி ஆசிரியர்கள் பட்டியல் சேகரிப்பு

Added : நவ 10, 2021
Share
Advertisement
கோவை:கோவையில் அரசு உயர்நிலைப்பள்ளி 83, மேல்நிலைப்பள்ளி 113 உட்பட, 196 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளியில்,ஆக.,மாத மாணவர் எண்ணிக்கை நிலவரப்படி, கூடுதலாக உள்ள ஆசிரியர்களின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், ''ஆறாம் வகுப்புக்கு மேல், 35 மாணவர்களுக்கு ஒருவர்என்ற விகிதத்தில், ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆண்டுதோறும் ஆக., மாதம் புதிய

கோவை:கோவையில் அரசு உயர்நிலைப்பள்ளி 83, மேல்நிலைப்பள்ளி 113 உட்பட, 196 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளியில்,ஆக.,மாத மாணவர் எண்ணிக்கை நிலவரப்படி, கூடுதலாக உள்ள ஆசிரியர்களின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், ''ஆறாம் வகுப்புக்கு மேல், 35 மாணவர்களுக்கு ஒருவர்என்ற விகிதத்தில், ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆண்டுதோறும் ஆக., மாதம் புதிய மாணவர் சேர்க்கையின் அடிப்படையில், மாணவர்களின் விகிதங்களின்படி ஆசிரியர்கள் பட்டியல் தொகுக்கப்படும். அதன்படி, விபரம் தொகுக்கும் பணி பள்ளிகள் வாரியாக நடந்து வருகிறது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X