எம்.பி.ஏ., காலியிடங்களுக்கு கவுன்சிலிங்; அனைத்தும் 'புல்' 

Added : நவ 10, 2021
Share
Advertisement
கோவை: பாரதியார் பல்கலையில் நடந்த கவுன்சிலிங்கில், காலியாக இருந்த எம்.பி.ஏ., படிப்புக்கான இடங்கள் நிரப்பப்பட்டன.பாரதியார் பல்கலை மேலாண்மை, தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தில்எம்.பி.ஏ., பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது. இதில், 120 இடங்கள் உள்ளன. 'டான்செட்' நுழைவுத் தேர்வு மூலம் இவ்விடங்கள் நிரப்பப்படுகின்றன.இதன்படி, நடப்பாண்டு, 117 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில், 114


கோவை:
பாரதியார் பல்கலையில் நடந்த கவுன்சிலிங்கில், காலியாக இருந்த எம்.பி.ஏ., படிப்புக்கான இடங்கள் நிரப்பப்பட்டன.பாரதியார் பல்கலை மேலாண்மை, தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தில்எம்.பி.ஏ., பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது.
இதில், 120 இடங்கள் உள்ளன. 'டான்செட்' நுழைவுத் தேர்வு மூலம் இவ்விடங்கள் நிரப்பப்படுகின்றன.இதன்படி, நடப்பாண்டு, 117 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில், 114 இடங்களில் மாணவர்கள் சேர்ந்தனர். மீதமிருந்த, இடங்களை நிரப்பும் பொருட்டு பல்கலை சார்பில் கவுன்சிலிங் நடந்தது. டான்செட் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதில் காலியாக இருந்த இடங்களை 'ரோஸ்டர்' அடிப்படையில், மாணவர்கள் தேர்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X