கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஐகோர்ட் தலைமை நீதிபதி மேகாலயாவுக்கு மாற்றம்?

Added : நவ 10, 2021
Share
Advertisement
சென்னை:சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, கோல்கட்டாவை சேர்ந்த சஞ்ஜிப் பானர்ஜி, 2021 ஜனவரியில் நியமிக்கப்பட்டார். பொதுநல வழக்குகளில், அரசு நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் விதத்தில், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.தலைமை

சென்னை:சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய, உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, கோல்கட்டாவை சேர்ந்த சஞ்ஜிப் பானர்ஜி, 2021 ஜனவரியில் நியமிக்கப்பட்டார். பொதுநல வழக்குகளில், அரசு நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்யும் விதத்தில், அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை, மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்ய, உச்ச நீதிமன்ற, 'கொலிஜியம்' பரிந்துரைத்துள்ளது. அதேபோல, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யவும் பரிந்துரைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X