துளிகள் செய்தி

தமிழ்நாடு

மாற்றுப்பாதையில் சிறப்பு ரயில்

Added : நவ 10, 2021
Share
Advertisement
கோவை: இரட்டை ரயில்பாதை பணிகளால், ரயில் வழித்தடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.கர்நாடக மாநிலம் எலங்கா, ஆந்திர மாநிலம் பெனுகுண்டா இடையேயான ரயில் பாதையில் இரட்டை ரயில்பாதை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக சிறப்பு ரயில், சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூரு, எலங்கா, தர்மாவரம், குண்டக்கல் வழிக்கு பதிலாக சேலம், ஜோலார்பேட்டை,

கோவை: இரட்டை ரயில்பாதை பணிகளால், ரயில் வழித்தடம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.கர்நாடக மாநிலம் எலங்கா, ஆந்திர மாநிலம் பெனுகுண்டா இடையேயான ரயில் பாதையில் இரட்டை ரயில்பாதை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக சிறப்பு ரயில், சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூரு, எலங்கா, தர்மாவரம், குண்டக்கல் வழிக்கு பதிலாக சேலம், ஜோலார்பேட்டை, ரேணிகுண்டா, கடப்பா, குண்டக்கல் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என, சேலம் கோட்ட ரயில்வே துறை அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X