செய்தி செய்தி

தமிழ்நாடு

எட்டாம் வகுப்பு தனித்தேர்வு ரத்து

Added : நவ 10, 2021
Share
Advertisement
கோவை: தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவையில், எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்காக மூன்று மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வை எழுத, 244 தனித்தேர்வர்கள் பதிவு செய்துள்ளனர்.மழை காரணமாக, இவர்களுக்கான அனைத்து தேர்வுகளும் ரத்து

கோவை: தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவையில், எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்காக மூன்று மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தேர்வை எழுத, 244 தனித்தேர்வர்கள் பதிவு செய்துள்ளனர்.மழை காரணமாக, இவர்களுக்கான அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்வுத்துறையால் பின்னர் அட்டவணை வெளியிடும் போது, தேர்வுகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X