பொது செய்தி

இந்தியா

29ல் பார்லி., நோக்கி டிராக்டர் பேரணி

Updated : நவ 11, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி : மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியானாவை சேர்ந்த விவசாய சங்கத்தினர் கடந்த ஓராண்டாக டில்லி எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், வரும் 29ல் பார்லி., நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து விவசாய சங்க தலைவர்
 29ல் பார்லி., நோக்கி டிராக்டர் பேரணி


புதுடில்லி : மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியானாவை சேர்ந்த விவசாய சங்கத்தினர் கடந்த ஓராண்டாக டில்லி எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வரும் 29ல் பார்லி., நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் கூறியதாவது:

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வரும், 26 வரை மத்திய அரசுக்கு அவகாசம் அளிக்கப்படும். அதன் பின், பார்லி., நோக்கி 29ல் டிராக்டர் பேரணி நடைபெறும். வழியில் தடுத்து நிறுத்தப்பட்டால் அந்த இடத்திலேயே போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r ravichandran - chennai,இந்தியா
10-நவ-202120:03:20 IST Report Abuse
r ravichandran காங்கிரஸ் மறறும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அளிக்கும் பண உதவியும், ஆதரவும் தான் இந்த அளவிற்கு போராட்டம் நடத்தி வர முடிகிறது. மத்திய அரசும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வரும் 5 மாநில சட்ட மன்ற தேர்தலை மனதில் வைத்து கொண்டு இவர்களை ஒடுக்காமல் இருக்கிறது. அதன் பிறகு இவர்களை கவனித்து கொள்ளலாம் என்று இவர்களிடம் மென்மையான போக்கை கையாண்டு வருகிறது . கடும் நடவடிக்கை எடுத்தால் அதை வைத்து எதிர் கட்சிகள் தேர்தலில் பிரச்சாரம் செய்யலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. எதிர் கட்சிகள் இதை உணர்ந்து, விவசாயி என்ற போர்வையில் இருக்கும் இவர்களை தூண்டி விட்டு, துப்பாக்கி சூடு வரை கொண்டு செல்ல நினைக்கிறது.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
10-நவ-202119:24:21 IST Report Abuse
Anand இங்கு ஒருவன் போலி ஹிந்து பெயரில் என்னமா முட்டுக்கொடுக்கிறான்......
Rate this:
Cancel
10-நவ-202115:52:28 IST Report Abuse
சம்பத் குமார் 1). மத்திய அரசாங்கம் நீதிமன்றத்தை காலதாமதம் இல்லாமல் உடனடியாக அணுகி நீதி அரசர்கள் பார்வைக்கு இதை கொண்டு செல்ல வேண்டும்.2). நீதி அரசர்கள் சொல்வதை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.3). மேலும் கள சூழ்நிலையில் ஆக்கல் அழித்தல் காத்தல் முடிவுகளை எடுக்கலாம்.4). அடுத்த வருடம் வரும் சில மாநில தேர்தல்கள் முடியும் வரை இந்த கூத்து நடக்கும்.5). எதற்கு இந்த டிராமா பிஜேபிக்கு. பஞ்சாப்பில் இந்த தேர்தலில் மெஜாரிட்டி ஆக வரப்போவது இல்லை.6). பொறகு என்ன, பஞ்சாப் ரெஜிமண்டில் காலுக்கு கீழ் குறி பார்ப்பவர்களை ரெடி பண்ணுங்க.7). அவர்களை களத்தில் இறக்கி விடுங்கள். காரியத்தை முடித்து குடுப்பார்கள். நன்றி வணக்கம் ஐயா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X