சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
கோவை: கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கோவை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அஞ்சல் துறையை தனியார் மயமாக்கும் 'டாக்மித்ரா' திட்டத்தை கைவிட வேண்டும், டி.ஏ., நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள்

கோவை: கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கோவை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், அஞ்சல் துறையை தனியார் மயமாக்கும் 'டாக்மித்ரா' திட்டத்தை கைவிட வேண்டும், டி.ஏ., நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் (3) கோட்ட உதவி செயலர் ராமச்சந்திரன், கோட்ட செயலர் சிவசண்முகம், அஞ்சல்காரர் சங்க தலைவர் கோபால், செயலர் செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X