இன்றைய நிகழ்ச்சிகள்| Dinamalar

இன்றைய நிகழ்ச்சிகள்

Added : நவ 10, 2021
Share
ஆன்மிகம்கந்த சஷ்டி விழா, திருக்கல்யாண உற்சவம்சுப்ரமணியசுவாமி கோவில், மருதமலை. திருக்கல்யாணம் n காலை, 5:30 மணி. யாகசாலை பூஜை n காலை, 9:00 மணி.பாலமுருகன் கோவில், கணபதி மாநகர் நான்காவது பிளாக், கணபதி. அபிேஷகம் n காலை, 7:00 மணி. திருக்கல்யாணம் n மாலை, 6:30 மணி. அன்னதானம் n காலை, 8:30 மணி.குழந்தை வேலாயுதசுவாமி கோவில், குருந்தமலை, மேட்டுப்பாளையம். அபிேஷகம் n காலை, 5:00 மணி. திருக்கல்யாணம் n காலை, 9:15 மணி.

ஆன்மிகம்கந்த சஷ்டி விழா, திருக்கல்யாண உற்சவம்சுப்ரமணியசுவாமி கோவில், மருதமலை. திருக்கல்யாணம் n காலை, 5:30 மணி. யாகசாலை பூஜை n காலை, 9:00 மணி.பாலமுருகன் கோவில், கணபதி மாநகர் நான்காவது பிளாக், கணபதி. அபிேஷகம் n காலை, 7:00 மணி. திருக்கல்யாணம் n மாலை, 6:30 மணி. அன்னதானம் n காலை, 8:30 மணி.குழந்தை வேலாயுதசுவாமி கோவில், குருந்தமலை, மேட்டுப்பாளையம். அபிேஷகம் n காலை, 5:00 மணி. திருக்கல்யாணம் n காலை, 9:15 மணி. தெப்போற்சவம் n மாலை, 6:00 மணி.சாந்தலிங்க அடிகளார் மடம், சிறுவாணி ரோடு, பேரூர். அபிேஷக பூஜை n காலை, 9:00 மணி. 'கந்தபுராணம்' சொற்பொழிவு n பிற்பகல், 3:00 மணி.அனுவாவி சுப்ரமணியர் கோவில், பெரிய தடாகம் n காலை, 7:00 மணி.அறுபடை முருகன் கோவில், குமரன் கோட்டம், திருச்சி ரோடு, சூலுார் n காலை, 7:00 மணி.முருகர் சன்னதி, கம்பீர விநாயகர் கோவில் வளாகம், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 n காலை, 7:00 மணி.வேல் முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம் n காலை, 6:30 மணி.பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை n காலை, 7:00 மணி.கும்பாபிேஷக விழாசென்னியாண்டவர் கோவில், பொன்னாண்டாம்பாளையம், சூலுார். விநாயகர் பூஜை n அதிகாலை, 4:00 மணி. மகா தீபாராதனை n காலை, 6:00 மணி. யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு மற்றும் கும்பாபிேஷகம் n காலை, 6:01 முதல் 7:25 மணிக்குள். அன்னதானம் n காலை, 8:30 மணி.பாசுரங்கள் சேவித்தல்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம் வளாகம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம் n காலை, 7:00 மணி. அர்ச்சனை n காலை, 8:00 மணி.அபிேஷக பூஜைவிநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 6:00 மணி.கோனியம்மன் கோவில், பெரியகடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 7:00 மணி.ஜெயமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, காமராஜ் நகர் n காலை, 9:00 மணி.ஸ்ரீ சூரியபகவான் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.பொதுஓவிய கண்காட்சிகஸ்துாரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 10:30 மணி.'குடி' மறக்க ஆலோசனைஐ.பி.ஏ., சர்ச் வளாகம், கோவைபுதுார் n இரவு, 7:00 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X