மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்| Dinamalar

துளிகள் செய்தி

தமிழ்நாடு

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Added : நவ 10, 2021
Share
கோவை: சீரநாயக்கன்பாளையம் மின் வாரிய அலுவலகத்தில், இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நடக்கிறது.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சீரநாயக்கன்பாளையம் அலுவலகத்தில், இன்று காலை, 11:00 மணிக்கு, நடக்கும் இக்கூட்டத்தில், சீரநாயக்கன்பாளையம் அலுவலகத்துக்குஉட்பட்ட, மின்நுகர்வோர், மின்வாரியம் தொடர்பான குறைகளை நேரில் தெரிவித்து பயனடையலாம், என,

கோவை: சீரநாயக்கன்பாளையம் மின் வாரிய அலுவலகத்தில், இன்று மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நடக்கிறது.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், சீரநாயக்கன்பாளையம் அலுவலகத்தில், இன்று காலை, 11:00 மணிக்கு, நடக்கும் இக்கூட்டத்தில், சீரநாயக்கன்பாளையம் அலுவலகத்துக்குஉட்பட்ட, மின்நுகர்வோர், மின்வாரியம் தொடர்பான குறைகளை நேரில் தெரிவித்து பயனடையலாம், என, சீரநாயக்கன்பாளையம் செயற்பொறியாளர் வைத்தீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X