செய்தி செய்தி

தமிழ்நாடு

டெங்கு காய்ச்சலுக்கு எட்டு பேர் பாதிப்பு

Added : நவ 10, 2021
Share
Advertisement
கோவை: பருவ மழை காரணமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் எட்டு பேர்பாதிக்கப்பட்டுள்ளனர்.கோவையில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால் கடந்த, இரண்டு வாரங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பொய்து வருகிறது. பருவநிலை மாற்றத்தால், கோவை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.கடந்த, 1ம் தேதியிலிருந்து 8ம் தேதி வரை, 8 பேர்

கோவை: பருவ மழை காரணமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் எட்டு பேர்பாதிக்கப்பட்டுள்ளனர்.கோவையில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால் கடந்த, இரண்டு வாரங்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பொய்து வருகிறது. பருவநிலை மாற்றத்தால், கோவை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.கடந்த, 1ம் தேதியிலிருந்து 8ம் தேதி வரை, 8 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த மாவட்டம் முழுவதும்,'ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம்' அமைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தடுப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.இது குறித்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில்,''டெங்கு பரவலை கட்டுப்படுத்த வட்டாரம் வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. காய்ச்சலை கண்டறிய அதிகாரிகள் களப்பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதுவரை டெங்குவால் உயிரிழப்பு இல்லை. வீடுகளை, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து கொள்வதன் வாயிலாகவும், நீர் தேங்குவதை தடுப்பதன் வாயிலாகவும் டெங்குவை தடுக்கலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X