அரசியல் செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சியுடன் இணைந்து பணி செய்ய தயார்; த.மு.மு.க.,

Added : நவ 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை: த.மு.மு.க., பேரிடர் மீட்புக்குழு கோவை மாநகராட்சியுடன் இணைந்து பணி செய்ய தயார் நிலையில் உள்ளதாக, அதன் மாநில செயலாளர் சாதிக் அலி தெரிவித்தார்.இது குறித்து, அவர் கூறியதாவது:த.மு.மு.க., தமிழகம், பிற மாநிலங்களில் இயற்கை பேரிடர்களின் போது பாதிக்கப்படும் பகுதி மக்களுக்கு, பல்வேறு உதவிகளையும் பேரிடர் கால மீட்பு பணிகளையும் செய்து வருகிறது.தற்போது தமிழகத்தில், மழை

கோவை: த.மு.மு.க., பேரிடர் மீட்புக்குழு கோவை மாநகராட்சியுடன் இணைந்து பணி செய்ய தயார் நிலையில் உள்ளதாக, அதன் மாநில செயலாளர் சாதிக் அலி தெரிவித்தார்.இது குறித்து, அவர் கூறியதாவது:த.மு.மு.க., தமிழகம், பிற மாநிலங்களில் இயற்கை பேரிடர்களின் போது பாதிக்கப்படும் பகுதி மக்களுக்கு, பல்வேறு உதவிகளையும் பேரிடர் கால மீட்பு பணிகளையும் செய்து வருகிறது.தற்போது தமிழகத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் த.மு.மு.க., தொண்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.கோவையிலும் இதுபோன்று பாதிப்பு ஏற்பட்டால், எங்களைத் தொடர்பு கொள்ளலாம். கோவையில் மோசமாக சேதமடைந்துள்ள ரோடுகளை, மாவட்ட நிர்வாகம் விரைந்து சரிசெய்ய வேண்டும்.த.மு.மு.க., நிர்வாகிகள் தொடர்பு எண்கள்மாவட்ட தலைவர் அகமது கபீர் 9677899900, மாவட்ட பொருளாளர் அப்பாஸ், 7708566766, மாவட்ட துணை செயலாளர் அசிக் அகமது, 7871201322, சகுல் 9578676962, இப்ராஹிம் 9087544544, சதாம் உசேன், 6374997835, சபிர் அகமது, 9597313152, ஜியாவுதீன், 9092476331.இவ்வாறு, அவர் கூறினார். இஸ்லாமிய பிரசார பேரவை செயலாளர் ஜெய்னுலாப்தீன், த.மு.மு.க., மாவட்ட தலைவர் அகமது கபீர், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-நவ-202115:47:13 IST Report Abuse
Ram Pollachi குப்பை வண்டி ரோட்டில் ஒட்டிக்கிட்டு உள்ளே வர முடியாத அளவுக்கு சாலை ஆக்கிரமிப்பு. வின்சென்ட் ரோடு, சாக்கு வியாபாரிகள் சங்க அலுவலக ரோடு, சங்கமேஸ்வரர் கோவில் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை கொஞ்சம் பாருங்கள். தவறுக்கு காரணம் நாம் பிறகு உதவி செய்கிறேன் என்றால் என்ன நியாயம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X