பொது செய்தி

இந்தியா

பார்லி., நோக்கி டிராக்டர் பேரணி

Added : நவ 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி:மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியானாவை சேர்ந்த விவசாய சங்கத்தினர், கடந்த ஓராண்டாக டில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், வரும் 29ல் பார்லி., நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப் போவ தாக விவசாய சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.இது குறித்து விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத்

புதுடில்லி:மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப், உத்தர பிரதேசம், ஹரியானாவை சேர்ந்த விவசாய சங்கத்தினர்,

கடந்த ஓராண்டாக டில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், வரும் 29ல் பார்லி., நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப் போவ தாக விவசாய சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.

இது குறித்து விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயத் கூறியதாவது:புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வரும், 26 வரை மத்திய அரசுக்கு அவகாசம் அளிக்கப்படும். அதன் பின், பார்லி., நோக்கி 29ல் டிராக்டர் பேரணி நடைபெறும். வழியில் தடுத்து நிறுத்தப்பட்டால் அந்த இடத்திலேயே போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
10-நவ-202110:40:09 IST Report Abuse
R. Vidya Sagar மறுபடியும் மொதல்ல இருந்தா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X