கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பேராசிரியர் முன்ஜாமின் மனு    

Added : நவ 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை:தேவர் ஜெயந்தியன்று (அக்.,30) அரசு வாகனத்தை தடுத்து, பொது ஊழியரை கடமை செய்யவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்ததாக 13 பேர் மீது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி போலீசார் வழக்குப் பதிந்தனர். இவ்வழக்கில் மண்டலமாணிக்கம் உதவி பேராசிரியர் செந்தில்குமார், 'சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை. தவறாக என்னை வழக்கில் சேர்த்துள்ளனர்.முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என

மதுரை:தேவர் ஜெயந்தியன்று (அக்.,30) அரசு வாகனத்தை தடுத்து, பொது ஊழியரை கடமை செய்யவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்ததாக 13 பேர் மீது ராமநாதபுரம் மாவட்டம் கமுதி போலீசார் வழக்குப் பதிந்தனர்.

இவ்வழக்கில் மண்டலமாணிக்கம் உதவி பேராசிரியர் செந்தில்குமார், 'சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை. தவறாக என்னை வழக்கில் சேர்த்துள்ளனர்.முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்,' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார்.

நீதிபதி கே.முரளிசங்கர்: சம்பவம் தொடர்பான வீடியோ ஆதாரம் உட்பட இதர ஆவணங்களை நாளை (நவ.,11) தாக்கல் செய்ய வேண்டும் என்றார். அதுவரை மனுதாரரை கைது செய்யக் கூடாது என வாய்மொழியாக அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
10-நவ-202103:40:45 IST Report Abuse
.Dr.A.Joseph பொதுவாக ஒரு விபத்தை பார்வையிடும் கூட்டங்களையும் படம் பிடித்து காவல்துறையினர் வழக்கு ஜோடிக்கின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X