சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருநங்கையிடம் அத்துமீறிய ஏட்டு மீது வழக்கு பதிவு

Added : நவ 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:திருநங்கையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட, போலீஸ் ஏட்டு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கோவை, பாப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், 30 வயது திருநங்கை. இவர் தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன், இவரது மொபைல் போன் திருடு போனது. ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் ஏட்டு மூவேந்தன் வேல்பாரி, 50, விசாரணைக்காக

கோவை:திருநங்கையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட, போலீஸ் ஏட்டு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை, பாப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், 30 வயது திருநங்கை. இவர் தனியார் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன், இவரது மொபைல் போன் திருடு போனது. ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் ஏட்டு மூவேந்தன் வேல்பாரி, 50, விசாரணைக்காக திருநங்கை வீட்டிற்கு சென்றார்.

அங்கு திருங்கையிடம் ஆபாச வார்த்தைகள் பேசியதோடு, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த திருநங்கை, ஏட்டு மீது ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். ஏட்டு மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
10-நவ-202114:39:26 IST Report Abuse
Ram Pollachi கேட்ட காசை கொடுத்திருந்தால் முழு சம்பளம் கிடைச்சிருக்கும்! இப்போது அரை சம்பளம்... போஸ்கோ என்ற ராக்கெட் பாயவில்லை அது போதும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X