சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுற்றுலா வாகனம் கவிழ்ந்த விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த 15 பேர் காயம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
கூடலூர்: கர்நாடகா, பெங்களூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 16 பேர், இன்று, ஊட்டிக்கு, சுற்றுலா சென்று விட்டு, மாலை டெம்போ ட்ராவல்ஸ் வாகனம் மூலம், ஊட்டி - கூடலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கூடலூர் நோக்கி வந்தனர்.மாலை 5.45 மணி மேல்கூடலூர் சில்வர் கிளவுட் வனச் சோதனை சாவடி அருகே உள்ள பாலத்தை கடந்த, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த

கூடலூர்: கர்நாடகா, பெங்களூரை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 16 பேர், இன்று, ஊட்டிக்கு, சுற்றுலா சென்று விட்டு, மாலை டெம்போ ட்ராவல்ஸ் வாகனம் மூலம், ஊட்டி - கூடலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக கூடலூர் நோக்கி வந்தனர்.
மாலை 5.45 மணி மேல்கூடலூர் சில்வர் கிளவுட் வனச் சோதனை சாவடி அருகே உள்ள பாலத்தை கடந்த, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த ஒட்டுனர் ஹர்ஷ்குமார், 33, உட்பட 15 பேர், 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக, கூடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கூடலூர் போலீஸார் விசாரிக்கின்றனர். 'வாகனம், பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது,' என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X