சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழையால் இடிந்த வீடுகள்: கலெக்டர் ஆய்வு

Added : நவ 10, 2021
Share
Advertisement
திருமங்கலம் : திருமங்கலம் பகுதியில் கனமழையால் 12க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தன. திருமங்கலம் உச்சபட்டி அகதிகள் முகாமில் சேதமடைந்த 6 வீடுகளை கலெக்டர் அனீஷ்சேகர் நேற்று பார்வையிட்டார். வீடு இழந்தவர்கள், மழையால் இடியும் நிலையில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களையும் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும்

திருமங்கலம் : திருமங்கலம் பகுதியில் கனமழையால் 12க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தன. திருமங்கலம் உச்சபட்டி அகதிகள் முகாமில் சேதமடைந்த 6 வீடுகளை கலெக்டர் அனீஷ்சேகர் நேற்று பார்வையிட்டார்.

வீடு இழந்தவர்கள், மழையால் இடியும் நிலையில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களையும் பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.மழையால் சேதமடைந்த வீடுகளை தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டவர்களை பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X