பொது செய்தி

தமிழ்நாடு

பன்னாட்டு கருத்தரங்கு

Added : நவ 10, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தமிழியல்துறை, திருக்குறள் இருக்கை, கனடா சுவாமி விபுலாநந்தர் தமிழ் ஆய்வு மையம் சார்பில் 'திருக்குறளில் கல்வியியற் கோட்பாடு சிந்தனைகள்' என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு இணையவழியில் நடந்தது.துறை தலைவர் சத்தியமூர்த்தி வரவேற்றார். மைய தலைவர் பாலசுந்தரம் தலைமை வகித்தார். இந்திய மொழிகள் நிறுவன முன்னாள் துணை இயக்குனர் நடராஜபிள்ளை

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை தமிழியல்துறை, திருக்குறள் இருக்கை, கனடா சுவாமி விபுலாநந்தர் தமிழ் ஆய்வு மையம் சார்பில் 'திருக்குறளில் கல்வியியற் கோட்பாடு சிந்தனைகள்' என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு இணையவழியில் நடந்தது.

துறை தலைவர் சத்தியமூர்த்தி வரவேற்றார். மைய தலைவர் பாலசுந்தரம் தலைமை வகித்தார். இந்திய மொழிகள் நிறுவன முன்னாள் துணை இயக்குனர் நடராஜபிள்ளை பேசினார். இந்தியா, இலங்கை, கனடா, மலேசியா, மொரீசியஸ் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர். கனடா பல்கலை விரிவுரையாளர் ராஜையா மகிந்தன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X