மாவட்ட சிலம்பம்: மதுரை வீரர்கள் வெற்றி| Dinamalar

மாவட்ட சிலம்பம்: மதுரை வீரர்கள் வெற்றி

Added : நவ 10, 2021
Share
திருப்பரங்குன்றம் : மதுரையில் இந்தியன் சிலம்பம் பள்ளி, மதுரை மாவட்ட சிலம்பம் அசோசியேஷன் சார்பில் பல்வேறு வயது பிரிவுகளில் மாவட்ட சிலம்பம் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மதுரை மிளகரனை சாதனை சிறகுகள் சிலம்பாட்ட கழக வீரர்கள் விவரம் வருமாறு:முதல் பரிசு: சதீஷ்குமார், ஆனந்தன், அஸ்வின், ஜனனி, நித்தியாஸ்ரீ, தர்ஷணா, ஜோகித் கேசவ்.2ம் பரிசு: தனசேகரன், லோகநாதன், கோபிகா, அகல்யா,
 மாவட்ட சிலம்பம்: மதுரை வீரர்கள் வெற்றி

திருப்பரங்குன்றம் : மதுரையில் இந்தியன் சிலம்பம் பள்ளி, மதுரை மாவட்ட சிலம்பம் அசோசியேஷன் சார்பில் பல்வேறு வயது பிரிவுகளில் மாவட்ட சிலம்பம் போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மதுரை மிளகரனை சாதனை சிறகுகள் சிலம்பாட்ட கழக வீரர்கள் விவரம் வருமாறு:

முதல் பரிசு: சதீஷ்குமார், ஆனந்தன், அஸ்வின், ஜனனி, நித்தியாஸ்ரீ, தர்ஷணா, ஜோகித் கேசவ்.2ம் பரிசு: தனசேகரன், லோகநாதன், கோபிகா, அகல்யா, கீர்த்தனா.3ம் பரிசு: பிரசன்னா, யமுனா, நாகசத்யா, நிஷாந்த். வெற்றி பெற்றவர்களை பயிற்சியாளர் தங்கப்பாண்டி பாராட்டினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X