இளைஞர்கள் அசத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இளைஞர்கள் அசத்தல்

Added : நவ 10, 2021
Share
மேலுார் : மேலுார் நகராட்சி 2வது வார்டு நொண்டிக்கோவில்பட்டி நுழைவு வாயிலில் பழமையான அரச மரம் உள்ளது. இதன் வேர்களால் மண் அரிப்பு ஏற்படவே பொதுப்பணித்துறையினர் அகற்ற முயன்றனர். இளைஞர்கள் தடுத்தனர். மேலும் மரத்தை சுற்றிலும் 4 அடி உயரத்திற்கு மணல் நிரப்பி சுற்றிலும் சுவர் எழுப்பி மரத்தை காப்பாற்றி மக்களின் பாராட்டை

மேலுார் : மேலுார் நகராட்சி 2வது வார்டு நொண்டிக்கோவில்பட்டி நுழைவு வாயிலில் பழமையான அரச மரம் உள்ளது. இதன் வேர்களால் மண் அரிப்பு ஏற்படவே பொதுப்பணித்துறையினர் அகற்ற முயன்றனர். இளைஞர்கள் தடுத்தனர். மேலும் மரத்தை சுற்றிலும் 4 அடி உயரத்திற்கு மணல் நிரப்பி சுற்றிலும் சுவர் எழுப்பி மரத்தை காப்பாற்றி மக்களின் பாராட்டை பெற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X