இன்றைய நிகழ்ச்சிகள்/ நவ.10

Added : நவ 10, 2021
Share
Advertisement
கோயில்சஷ்டி உற்ஸவம் - கூடல்குமாரருக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படி: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:00 மணி.சஷ்டி 7 ம் நாள் - திருக்கல்யாணம்: சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில், காலை 9:45 மணி.பாவாடை நைவேதன தரிசனம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், மதியம் 3:00 மணி.திருக்கல்யாணம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 6:00 மணி.திருக்கல்யாணம்: கல்யாண விநாயகர் கோயில்,

கோயில்

சஷ்டி உற்ஸவம் - கூடல்குமாரருக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படி: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:00 மணி.சஷ்டி 7 ம் நாள் - திருக்கல்யாணம்: சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில், காலை 9:45 மணி.

பாவாடை நைவேதன தரிசனம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், மதியம் 3:00 மணி.திருக்கல்யாணம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 6:00 மணி.

திருக்கல்யாணம்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 11:00 மணி.ராகு, கேது பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 6:00 மணி.லட்சுமி நாராயண பெருமாளுக்கு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.

அம்மனுக்கு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி. விநாயகருக்கு பூஜைகள்: காலை 7:00 மணி.

ஐயப்பனுக்கு பூஜைகள்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.

மருத்துவ முகாம்

நவீன பல் பதியங்கள் குறித்த ஆலோசனை முகாம்: நளா பல் மருத்துவமனை, சொக்கிக்குளம், மதுரை, தலைமை: டாக்டர் ஜெ. கண்ணபெருமான், காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X