துாறல் மட்டும் தான்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

துாறல் மட்டும் தான்

Added : நவ 10, 2021
Share
மதுரை : மதுரையில் நேற்று காலை முதல் தொடர்ந்து துாறலாக இருந்ததால் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது.பகலிலேயே வெப்பநிலை 24 டிகிரி சென்டிகிரேட் ஆக இருந்தது. நேற்று முன்தினமும் சாரலாய் சராசரி மழை 0.55மி.மீ. பதிவானது. கள்ளந்திரியில் 6.4, சிட்டம்பட்டி 2.2 மி.மீ. மழை பெய்தது. பெரியாறு அணை நீர்மட்டம் 138.65 அடி, நீர் இருப்பு 6786 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 2428, வெளியேற்றம் 1867 கனஅடி.

மதுரை : மதுரையில் நேற்று காலை முதல் தொடர்ந்து துாறலாக இருந்ததால் குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது.

பகலிலேயே வெப்பநிலை 24 டிகிரி சென்டிகிரேட் ஆக இருந்தது. நேற்று முன்தினமும் சாரலாய் சராசரி மழை 0.55மி.மீ. பதிவானது. கள்ளந்திரியில் 6.4, சிட்டம்பட்டி 2.2 மி.மீ. மழை பெய்தது. பெரியாறு அணை நீர்மட்டம் 138.65 அடி, நீர் இருப்பு 6786 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 2428, வெளியேற்றம் 1867 கனஅடி. வைகை அணை நீர் மட்டம் 68.41அடி, நீர்இருப்பு 5421 மில்லியன் கனஅடி, நீர்வரத்து வினாடிக்கு 2753, வெளியேற்றம் 569 கனஅடி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X