பொது செய்தி

தமிழ்நாடு

உதவித்தொகையுடன் இலவச பயிற்சி

Added : நவ 10, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சி எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் இலவச சுய தொழில் பயிற்சி மையத்தில் நடக்கவுள்ளது.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மூன்று மாத நர்சிங் பயிற்சி, எட்டாம் வகுப்பு தேறியவர்களுக்கு மூன்று மாத டிவி பழுது நீக்கும் பயிற்சி, பிளஸ் 2 தேறியவர்களுக்கு இரண்டு மாத டெலிகாலிங் பயிற்சி வழங்கப்படும். 18-35

மதுரை : மதுரையில் மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சி எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் இலவச சுய தொழில் பயிற்சி மையத்தில் நடக்கவுள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மூன்று மாத நர்சிங் பயிற்சி, எட்டாம் வகுப்பு தேறியவர்களுக்கு மூன்று மாத டிவி பழுது நீக்கும் பயிற்சி, பிளஸ் 2 தேறியவர்களுக்கு இரண்டு மாத டெலிகாலிங் பயிற்சி வழங்கப்படும். 18-35 வயதிற்குட்பட்டவர்கள் தேவையான சான்றிதழ்களுடன் திட்ட ஒருங்கிணைப்பாளர் சாராள்ரூபியை 89030 03090 ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X