பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி

Added : நவ 10, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரியில் வேலை வாய்ப்பு மையம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மாணவர்களுக்கு 'சுயமுன்னேற்றத்திற்கான தலைமைப் பண்புகள் வளர்த்துக்கொள்ளல்' தொடர்பான பயிற்சி முகாம் நடந்தது.முதல்வர் ஆனந்தன் தலைமை வகித்தார். துணை முதல்வர் சகாதேவன், துறைத் தலைவர் முரளிகிருஷ்ணன், திட்ட அலுவலர் சிவக்குமார், பேராசிரியர் செந்தில்குமார்

மதுரை : மதுரை கே.எல்.என்., பாலிடெக்னிக் கல்லுாரியில் வேலை வாய்ப்பு மையம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் மாணவர்களுக்கு 'சுயமுன்னேற்றத்திற்கான தலைமைப் பண்புகள் வளர்த்துக்கொள்ளல்' தொடர்பான பயிற்சி முகாம் நடந்தது.

முதல்வர் ஆனந்தன் தலைமை வகித்தார். துணை முதல்வர் சகாதேவன், துறைத் தலைவர் முரளிகிருஷ்ணன், திட்ட அலுவலர் சிவக்குமார், பேராசிரியர் செந்தில்குமார் ஆகியோர் 'மாணவர்கள் பலம் பலவீனம் வாய்ப்புகள் தடைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுத்தல், சுயஒழுக்கம், நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுதல்' தொடர்பாக பேசினர். மாணவர்கள் சுயமேம்பாட்டு திறன்களை வளர்த்துக்கொள்ள உறுதியேற்றனர். திறன் மேம்பாட்டு குறித்தும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X