பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு முகாம் மூலம் பயிர் கடன் வழங்கல்

Added : நவ 10, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் நவ.11 வரை சிறப்பு பயிர் கடன் முகாம் நடத்தப்படுகிறது. இதில் வங்கிகள், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் பங்கேற்றன. விவசாயிகளுக்கு உடனுக்குடன் பயிர்கடன் வழங்கப்பட்டது.ஒன்றிய அலுவலக முகாமை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டார். கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ஜினு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் நவ.11 வரை சிறப்பு பயிர் கடன் முகாம் நடத்தப்படுகிறது. இதில் வங்கிகள், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் பங்கேற்றன. விவசாயிகளுக்கு உடனுக்குடன் பயிர்கடன் வழங்கப்பட்டது.ஒன்றிய அலுவலக முகாமை கலெக்டர் மதுசூதன்ரெட்டி பார்வையிட்டார். கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் ஜினு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ரவிச்சந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், வேளாண் இணை இயக்குநர் வெங்கடேஸ்வரன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X