பொது செய்தி

தமிழ்நாடு

லட்சார்ச்சனை

Added : நவ 10, 2021
Share
Advertisement
கண்டவராயன்பட்டி : கண்டவரயன்பட்டி தண்டாயுதபாணி கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு லட்ச்சார்ச்சனை நடந்தது.வலம்புரி விநாயகர், தண்டாயுதபாணி மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. சிவாச்சார்யார்களால் லட்சார்ச்சனை துவங்கி மாலை 6:00 மணிக்கு நிறைவு பெற்றது. சர்வ அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாட்டினை நடப்புக்காரியக்காரர் சுப்பிரமணியன்,

கண்டவராயன்பட்டி : கண்டவரயன்பட்டி தண்டாயுதபாணி கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு லட்ச்சார்ச்சனை நடந்தது.வலம்புரி விநாயகர், தண்டாயுதபாணி மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. சிவாச்சார்யார்களால் லட்சார்ச்சனை துவங்கி மாலை 6:00 மணிக்கு நிறைவு பெற்றது. சர்வ அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாட்டினை நடப்புக்காரியக்காரர் சுப்பிரமணியன், தெ.சி.நா. குடும்பத்தினர் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X