பொது செய்தி

தமிழ்நாடு

பெரிய மருது கண்மாய் ஷட்டர் சீரமைக்க கோரிக்கை

Added : நவ 10, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சிவகங்கை : பெரிய மருது கண்மாயில் துருப்பிடித்து திறக்க முடியாத நிலையில் உள்ள ஷட்டர்களை சீரமைக்க வேண்டும் என்றும், கண்மாய் உடைந்தால் வெளியாரி கிராமம் பாதிக்கப்படும். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பட்டமங்கலம் ஊராட்சியில் உள்ள பெரிய மருது கண்மாய் பகுதிக்கு திரு மணிமுத்தாறு பகுதியில் இருந்த வரும் நீர் கண்மாயில்

சிவகங்கை : பெரிய மருது கண்மாயில் துருப்பிடித்து திறக்க முடியாத நிலையில் உள்ள ஷட்டர்களை சீரமைக்க வேண்டும் என்றும், கண்மாய் உடைந்தால் வெளியாரி கிராமம் பாதிக்கப்படும். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பட்டமங்கலம் ஊராட்சியில் உள்ள பெரிய மருது கண்மாய் பகுதிக்கு திரு மணிமுத்தாறு பகுதியில் இருந்த வரும் நீர் கண்மாயில் நிறைந்துள்ளது. இந்த கண்மாய் பகுதியில் இரு ஷட்டர்கள் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்ட கண்மாய் ஷட்டர் துருப்பிடித்து செயலிழந்துள்ளது. கண்மாய் நீரை வெளியேற்ற முடியாத நிலை உள்ளது.அதிக மழை பெய்தால் கண்மாய் உடையும் நிலை ஏற்படும். கண்மாய் உடைந்தால் வெளியாரி கிராமத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஷட்டர்களை சீரமைக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KAVIARASAN - doha,கத்தார்
11-நவ-202117:20:32 IST Report Abuse
KAVIARASAN இன்னைக்கி தான் பட்டமங்கலம் செய்தி லாம் படிக்கிறேன்.இதுக்கு முன்னாடி சிவகங்கை ,திருபுவனம்,இளையான்குடி இந்த ஊர் செய்தி மட்டுமே வரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X