சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர் கொலையா

Added : நவ 10, 2021
Share
Advertisement
தொண்டி : பாழடைந்த கட்டடத்தில்இறந்து கிடந்த முதியவர்குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.தொண்டி அருகே தேளூர் புத்துவயலை சேர்ந்தவர் அருளாந்து 70. விவசாயி. நவ.,2 முதல் இவரை காணவில்லை. தொண்டி பழைய போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள பாழடைந்த போலீஸ் குடியிருப்பு கட்டடங்கள் உள்ளன. அதில் அருளாந்து இறந்து கிடந்தார். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. உடலில் லேசான காயங்கள்இருந்தன.

தொண்டி : பாழடைந்த கட்டடத்தில்இறந்து கிடந்த முதியவர்குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

தொண்டி அருகே தேளூர் புத்துவயலை சேர்ந்தவர் அருளாந்து 70. விவசாயி. நவ.,2 முதல் இவரை காணவில்லை. தொண்டி பழைய போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் உள்ள பாழடைந்த போலீஸ் குடியிருப்பு கட்டடங்கள் உள்ளன. அதில் அருளாந்து இறந்து கிடந்தார். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. உடலில் லேசான காயங்கள்இருந்தன. தொண்டி போலீசார் கொலையா, தற்கொலையா என விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X