சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மழைக்கு வீடு சேதம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக மழைபெய்து வருகிறது.முதுகுளத்துார் அருகே ஆனைச்சேரி கிராமத்தில் நவநீதன் என்பவரின் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை, நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை

முதுகுளத்துார் : முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக மழைபெய்து வருகிறது.முதுகுளத்துார் அருகே ஆனைச்சேரி கிராமத்தில் நவநீதன் என்பவரின் ஓட்டு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை, நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X