சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்து திருட்டு

Added : நவ 10, 2021
Share
Advertisement
கூடுவாஞ்சேரி ; கூடுவாஞ்சேரி அடுத்த, ஊரப்பாக்கம், கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு, 49. இவர், நேற்றுமுன்தினம், குடும்பத்தினர் உடன் வெளியில் சென்றார். அதன் பின், நேற்று, அவர், வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டார்.உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த, ஆறு சவரன் நகைகள் மர்ம நபர்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து,

கூடுவாஞ்சேரி ; கூடுவாஞ்சேரி அடுத்த, ஊரப்பாக்கம், கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு, 49. இவர், நேற்றுமுன்தினம், குடும்பத்தினர் உடன் வெளியில் சென்றார். அதன் பின், நேற்று, அவர், வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டார்.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த, ஆறு சவரன் நகைகள் மர்ம நபர்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து, கூடுவாஞ்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X