தொழிலாளி சாவு போலீஸ் விசாரணை

Added : நவ 10, 2021
Share
Advertisement
புதுச்சேரி : சோம்பட்டு சாராயக்கடை அருகே இறந்து கிடந் தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சோம்பட்டு பீமாராவ் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன், 30; கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர். நேற்று முன்தினம் சோம்பட்டு சாராயக்கடை அருகே போதையில் இறந்து கிடந்தார்.தகவலறிந்த திருக்கனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக

புதுச்சேரி : சோம்பட்டு சாராயக்கடை அருகே இறந்து கிடந் தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சோம்பட்டு பீமாராவ் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன், 30; கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர். நேற்று முன்தினம் சோம்பட்டு சாராயக்கடை அருகே போதையில் இறந்து கிடந்தார்.தகவலறிந்த திருக்கனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வெங்கடேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து அவரது உறவினர் வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X