ஆயிக்குப்பம் ஊராட்சியில் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆயிக்குப்பம் ஊராட்சியில்

Added : நவ 10, 2021
Share
குள்ளஞ்சாவடி : ஆயிக்குப்பம் ஊராட்சியில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் நடந்தன.குள்ளஞ்சாவடி அடுத்த ஆயிக்குப்பம் ஊராட்சியில், 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அம்பேத்கர் நகர், அகத்திமாபுரம், இடம் கொண்டான்பட்டு ஆகிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இப்பகுதிகளில் மேலும் மழைநீர் சூழ்வதை தடுக்க, ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன்

குள்ளஞ்சாவடி : ஆயிக்குப்பம் ஊராட்சியில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் நடந்தன.

குள்ளஞ்சாவடி அடுத்த ஆயிக்குப்பம் ஊராட்சியில், 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அம்பேத்கர் நகர், அகத்திமாபுரம், இடம் கொண்டான்பட்டு ஆகிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இப்பகுதிகளில் மேலும் மழைநீர் சூழ்வதை தடுக்க, ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில், கால்வாய்கள், வடிகால்களை அகலப்படுத்தி துார் வாரும் பணி நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X