பொது செய்தி

தமிழ்நாடு

முந்திரி விவசாயிகளுக்கு செயல் விளக்க பயிற்சி

Added : நவ 10, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் மழை பெய்வதால் முந்திரி மரங்களை பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.விருத்தாசலம் பகுதியில் பருவமழை பெய்து வருவதால், புயல், வெள்ளபாதிப்பில் இருந்து முந்திரி மரங்களை பாதுகாப்பது குறித்து, மாவட்ட தோட்டக்கலை துறை நடவு பொருள் உதவி இயக்குனர் சுரேஷ் விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.விருத்தாசலம் தோட்டக்கலை

விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் மழை பெய்வதால் முந்திரி மரங்களை பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.

விருத்தாசலம் பகுதியில் பருவமழை பெய்து வருவதால், புயல், வெள்ளபாதிப்பில் இருந்து முந்திரி மரங்களை பாதுகாப்பது குறித்து, மாவட்ட தோட்டக்கலை துறை நடவு பொருள் உதவி இயக்குனர் சுரேஷ் விவசாயிகளுக்கு விளக்கமளித்தார்.விருத்தாசலம் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஆனந்தி, துணை தோட்டக்கலை அலுவலர் சிவக்குமார், உதவி தோட்டக்கலை அலுவலர் நாகராஜ் ஆகியோர் செயல்விளக்க பயிற்சியளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X