பொது செய்தி

தமிழ்நாடு

பல மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை; உங்கள் மாவட்டம் இருக்கிறதா?

Updated : நவ 10, 2021 | Added : நவ 10, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கனமழை எதிரொலி காரணமாக மதுரை, சென்னை, சேலம் உள்ளிட்ட 25 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(நவ.,10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. அதனால், இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை கொட்டித் தீர்க்கும் என்று வானிலை
TN rain, School Leave, College Leave

சென்னை: தமிழகத்தில் கனமழை எதிரொலி காரணமாக மதுரை, சென்னை, சேலம் உள்ளிட்ட 25 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(நவ.,10) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. அதனால், இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை கொட்டித் தீர்க்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக பல மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை



1. சென்னை

2. காஞ்சிபுரம்

3. திருவள்ளூர்

4. செங்கல்பட்டு

5. கடலுார்

6. நாகப்பட்டினம்

7. தஞ்சாவூர்

8. திருவாரூர்

9. மயிலாடுதுறை

10. ராமநாதபுரம்

மேற்கூறிய 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு, இன்றும், நாளையும் (நவ.,10 மற்றும் நவ.,11) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news





இன்று மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:



11. பெரம்பலூர்

12. மதுரை

13. அரியலூர்

14. விழுப்புரம்

15. சேலம்

16. கரூர்

17. கள்ளக்குறிச்சி

18. சிவகங்கை

19. புதுக்கோட்டை

20. திண்டுக்கல்

21. விருதுநகர்

22. தேனி

23. நாமக்கல்

24. வேலூர்

25. ராணிப்பேட்டை
26. திருவண்ணாமலை




பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை:



27. ராமநாதபுரம்

28. திருச்சி

29. திருப்பூர்
30.கோவை

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
10-நவ-202115:35:09 IST Report Abuse
Samathuvan தனியார் நிறுவனத்தை அரசு எதுக்கு கேட்கணும், அப்படி கேட்டாலும் இந்த அரசு காழ்புணர்ச்சிகளால் தனியார் பள்ளிகளிடம் கடு புடி ஆக இருக்குன்னு கொடி புடிக்கவா?
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
10-நவ-202114:13:46 IST Report Abuse
R S BALA காலை 6.45 க்கு இந்த செய்தி வெளியிட்டாலும் .. முதல் நாளே விடுமுறை செய்தியினை வெளியிடுவதே மிக சரியாக இருக்கும். மிக தாமதமாக மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுப்பது ஏனோ..
Rate this:
Cancel
babu - Nellai,இந்தியா
10-நவ-202111:29:47 IST Report Abuse
babu பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தயங்கும் தனியார் நிறுவனங்கள் மேல் அரசு நடவடிக்கை எடுக்குமா...? மழை காரணமாக மின் இணைப்பு இல்லாத காரணத்தினால் ஆன் லைன் வகுப்புக்கு வராததால் கடந்த இரண்டு நாட்கள் வகுப்புக்கு வரவில்லை என்று ஆப்சென்ட் போடுகின்றனர் பிள்ளைகளுக்கு. இடம் சென்னை போரூர் கொளப்பாக்கம் தனியார் பள்ளி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X