புகார் பெட்டி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புகார் பெட்டி

Added : நவ 10, 2021
Share
மழைநீர் தேக்கம்நைனார்மண்டபம், கிழக்குவாசல் தெரு அருகில் உள்ள காலி மனையில் மழைநீர் தேங்கி விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வருகிறது.வாசன், புதுச்சேரி.திறந்து கிடக்கும் மின் பெட்டிகள்காக்கையன்தோப்பு மின் புதை வட கம்பிகள் இணைக்கப்படும் மின்பெட்டிகள் திறந்து கிடக்கிறது. மழை நேரத்தில் விபத்து ஏற்படுவதற்கு முன்பு மூட வேண்டும்.கார்த்திகேயன், காக்கையன்தோப்பு.கழிவுநீர்

மழைநீர் தேக்கம்

நைனார்மண்டபம், கிழக்குவாசல் தெரு அருகில் உள்ள காலி மனையில் மழைநீர் தேங்கி விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் வருகிறது.வாசன், புதுச்சேரி.திறந்து கிடக்கும் மின் பெட்டிகள்காக்கையன்தோப்பு மின் புதை வட கம்பிகள் இணைக்கப்படும் மின்பெட்டிகள் திறந்து கிடக்கிறது. மழை நேரத்தில் விபத்து ஏற்படுவதற்கு முன்பு மூட வேண்டும்

.கார்த்திகேயன், காக்கையன்தோப்பு.கழிவுநீர் வாய்க்காலில் அடைப்புகோபாலன் கடை அருகே லட்சுமிநாராயணன் நகர், திருவரங்கம் நகரில் கழிவுநீர் வாய்க்காலில் உள்ள அடைப்பு காரணமாக மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.சிவராஜ், புதுச்சேரி.பள்ளங்கள் மூடப்படுமா?வேல்ராம்பட்டு மெயின்ரோட்டில் குடிநீர் பைப் புதைப்பதற்காக தோண்டிய பள்ளங்கள் மூடப்பட வில்லை.

இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.மணி, வேல்ராம்பட்டு.சாலையில் மெகா பள்ளம்ராஜா தியேட்டர் சிக்னல் காமராஜர் சிலை அருகே சாலையில் மெகா சைஸ் பள்ளம் உள்ளது.தர்மலிங்கம், புதுச்சேரி.குண்டும் குழியுமான சாலைவில்லியனுார் பைபாஸ் சாலை குண்டும் குழியுமாக கிடக்கிறது.அய்யப்பன், வில்லியனுார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X