முதியவர் சாவு

Added : நவ 10, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம் : தவளக்குப்பத்தில் குளிர் தாங்க முடியாமல் முதியவர் இறந்தார். தவளக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் இளவரசன், 76; கடந்த சில நாட்களாக புதுச்சேரி பகுதியில் கன மழை பெய்து வருகிறது. இதனால் இளவரசனுக்கு குளிர் நடுக்கம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு அவர் இறந் தார்.தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து

அரியாங்குப்பம் : தவளக்குப்பத்தில் குளிர் தாங்க முடியாமல் முதியவர் இறந்தார். தவளக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் இளவரசன், 76; கடந்த சில நாட்களாக புதுச்சேரி பகுதியில் கன மழை பெய்து வருகிறது.

இதனால் இளவரசனுக்கு குளிர் நடுக்கம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு அவர் இறந் தார்.தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X