பொது செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானல் மக்கள் கவனத்திற்கு

Added : நவ 10, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : மலைப்பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டத் துவங்கியுள்ளது. இதனால் நகராட்சி பகுதியில் ஏற்படும் மண் சரிவு, ஆபத்தான மரங்கள், தடுப்புச் சுவர்கள் மற்றும் சேதாரங்களை உடனுக்குடன் சரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக குறுஞ்செய்தி அனுப்பவும் அல்லது கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாக தொலைபேசியில் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வாட்ஸ்அப்

கொடைக்கானல் : மலைப்பகுதியில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காட்டத் துவங்கியுள்ளது. இதனால் நகராட்சி பகுதியில் ஏற்படும் மண் சரிவு, ஆபத்தான மரங்கள், தடுப்புச் சுவர்கள் மற்றும் சேதாரங்களை உடனுக்குடன் சரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக குறுஞ்செய்தி அனுப்பவும் அல்லது கட்டுப்பாட்டு அறைக்கு நேரடியாக தொலைபேசியில் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வாட்ஸ்அப் புகார்களுக்கு 73973 96280, 73973 96279 என்ற எண்ணிலும், கட்டுப்பாட்டு அறைக்கு 04542-- 241253 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என, நகராட்சி கமிஷனர் நாராயணன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X