சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

Added : நவ 10, 2021
Share
Advertisement
கூடலுார் : பெரியாறு அணையில் நீர்மட்டம் 142 அடி எட்டுவதற்குள் கேரள பகுதிக்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., சார்பில் கம்பத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதன்பின் பெரியாறு அணையை கட்டிய லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபம் சென்று அங்குள்ள பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து

கூடலுார் : பெரியாறு அணையில் நீர்மட்டம் 142 அடி எட்டுவதற்குள் கேரள பகுதிக்கு தண்ணீர் திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., சார்பில் கம்பத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அதன்பின் பெரியாறு அணையை கட்டிய லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபம் சென்று அங்குள்ள பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எம்.பி. ரவீந்திரநாத், அ.தி.மு.க.,வினர் உடன் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X